பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

Regionalism : பிரதேசத்திற்கேற்ற வாறு (உயிர் வாழ்வு) அமைதல்

Regional concept : பிரதேசக் கொள்கை

Regional conciousness : பிரதேச உணர்வு

Regional geography : பிரதேசப் புவியியல்

Regional Economy : பிரதேச வாழ்க்கை முறை

Regional factors : பிரதேசக் காரணக் கூறுகள்

Regional method : பிரதேச விளக்கமுறை

Regional planning : பிரதேச வகையில் திட்டம் இடுதல்

Regur : ரேகர் (கரிசல்)

Reiteration :மறுமுறையும் செய்தல்

Rejuvenation (of river) : (ஆற்றின்) புத்துயிர்ப்பு

Relative humidity : ஈரப்பத விகிதம்

Relative relief : ஒப்புநிலத் தோற்றம்

Relief feature : நிலத்தோற்றத்தின் உறுப்பு

Relief map : நிலத்தோற்ற மேப்பு [படம்]

Residential : குடியிருப்புக்கான

Retreat of monsoon : மான்சூன் பின்னடைதல்

Reversed fault : செருகிய பிளவு

Revived landscape : புத்துயிர்த்த நிலத் தோற்றம்

Revolution : சுழலுதல்

Rhumb-line : ரம்புக் கோடு

Ria (Coast) : ரியா (கரை) (நீள்குடா)

Ridge : தொடர்குன்று

Rift valley : பிளவுப் பள்ளத்தாக்கு

Rigging : பாய்மரக் (கயிர்) அமைப்பு