பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

Ring dike : வட்ட வடிவ டைக்கு

Rise and fall system : ஏற்ற இறக்கக் கணக்கீடு முறை

River basin : ஆற்று வடிநிலம்

Rock salt : கல் உப்பு [இந்துப்பு]

Rock shelter : முழைஞ்சு (மலையிடைக் குகை)

Roof type : கூரை வகை

Rotation of crops : பயிர் மாற்று முறை

Rudder : கப்பல் சுக்கான்

Run off : வழிவு (தரைமேல் ஒடி வழியும் மழை நீரின் பகுதி)

Rural : கிராமிய; நாட்டுப்புற

Rural depopulation : நாட்டுப்புறமக்கள் நகரேறுதல்

Rural population : கிராமிய மக்கட் தொகை

Rural urban fringe : [நாட்டு, நகர்புற இடை நிலம்]

S

Saddle : மலையிடை வழி

Sag : தளர்தல்; தளர்ச்சி

Salt marshes : உவர்ச் சேற்று நிலம்

Sand flow : மணல் சரிவு

Sand scour' : மணல் அரிப்பு

Salients (of escarpments) (same as 'spur') : கிளைக் குன்று

Saline : உவரான

Salinity (of oceans) : கடல் நீரின் உப்பளவு

Sandstone : மணற்பாறை

Sapping : கீழ்க் குடைவு