பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

Sarsen stones : (அரிப்புச் சமவெளியில்) நிலைத்த பாறை

Satellite : உபகோளம்; துணைக் கிரகம்

Saturation (of air) : ஈரம் நிரம்பிய (காற்று)

Savana : சவானா.

Scales : அளவைகள்

Scale of map : மேப்பு அளவை

Scatter diagram : சிதறல் புள்ளிப் படம்

Scattered settlement : சிதறிய குடியிருப்பு

Scarp : செங்குத்துச் சரிவு

Schist : ஷிஸ்ட்டு கல் [பொறைக்கல்]

Scree : உடைகற்குவை [கற்சரிவுக்குவியல்]

Scrub lands : புதர் நிலங்கள்

Scoriae : ஸ்க்கோரைய்

Scour : (நீர்) குடைவு

Sea caves : கடற்குகை

Sea quake : கடலில் ஏற்பட்ட புவி அதிர்ச்சி

Season : பருவம்

Seasonal rhythm : பருவ வரிசை

Section drawing : குறுக்கு வசப்படம் வரைதல்

Sedimentary rock : வண்டல் படிவுப் பாறை

Sedimentation : வண்டல் படிதல்

Seepage : சுவறல்

Seiche : நீர் மட்டம் மாறல் [வானிலையால்]

Seismic : நில அதிர்ச்சி சார்ந்த

Scismograph : நில அதிர்ச்சி குறி கருவி

Semi-atidity : மித வறட்சி

Senescent : முதுமை அடைந்த