பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

Senile : முதிய

Sensible temperature : உணரக்கூடிய வெப்ப நிலை

Sequence : முறை, வரிசை, தொடர்ச்சி

Sequential - தொடர்பான

Serac : பனிக்கட்டித் தூண்

Serial profiles : குறுக்கு வசப் பட வரிசை

Serpentine : சர்பென்ட்டைன் [கல்]

Service centres : சேவைத் தலம்

Setting of map : திசை பொருந்த மேப்பு அமைத்தல்

Settlement : குடியிருப்பு அம்சம்

Settlement map : குடியிருப்பு மேப்பு

Settlement geography : குடியிருப்புப் பரப்பியல்

Sextant : செக்ஸ்ட்டண்ட்டு [கோணமானி]

Shading : நிழற் கோடிடல்

Shale : களிமண் பாறை

Share cropping : வாரப் பயிர் முறை

Shatter belt : தகர்வுற்ற இடைப் பகுதி

Sheet erosion : [மண்ணை மழையின்] வழிநீர் அரிப்பு

Sheet-flood : மழை வழி நீர் வெள்ளம்

Shield : கேடயம் [போன்ற நிலப் பகுதி]

Shifting agriculture : காடழித்துப் பயிர். செய்(தல்) முறை

Shifting : பெயர்கின்ற

Shingle : கூழாங்கல்

Shoal : மணல் திட்டு

Shore line : கடற்கரைக் கோடு