பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

Sial : சியால்

Sidereal : நட்சத்திரக் கணம்

Sight-vane : பார்வை அலகு

Sight-rule : பார்வைக் கோல்

Significant contour : முக்கிய காண்டூர்

Silica : சிலிக்கா

Silicate : சிலிக்கேட்டு

Siliceous : ஸிலிக்கா கலந்த

Silicon : ஸிலிக்கன்

Sill : நுழைந்த படிவம்

Silt : வண்டல் மண்

Sima : சிமா

Simoon : சிமுன் காற்று

Sink hole : உறிஞ்சித் துளை

Sinter : ஊற்றுப் படிவு [சுண்ணாம்பு முதலியன படிந்து ஏற்படுதல்]

Skeleton (map, plan) : குறிப்புத் திட்டம்

Sketch : குறிப்புப் படம்

Slatc : பலகைக் கல்

Sleeping sickness : தூக்க நோய்

Sleet : ஆலங்கட்டி மழை

Step fault : படிப்படியான பிளவு

Slip-off ; Slope : சறுக்கு; சாய்வு

Sloping distance : சாய்வான தூரம்

Slumping of ground : சரிந்து குவிந்த மண்

Smoothed curve : (கோணல் அல்லது வளைவு) நீக்கிய கோடு

Snout : முகறை

Snow line : உறை பனிக்கோடு

Snow blindness : பனிஒளிக் கண் நோய்

Sociology : சமூக இயல்பு நூல்