பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


Stack : நீங்கல் [கடலில் அலை அரிப்பால் தனிப்பட்ட கல் தூண்]

Stage : நிலை

Stages of culture : வாழ்க்கை முறை நிலைகள்

Stalactite : கல் விழுது [குகையில் வளரும்]

Stalagmite : [குகையில் (கசியும் நீரில்) தூண்போல மேல் வளரும்] கல்முளை

Standard time : திட்ட நேரம்

Standard (parallel) : திட்ட அட்சரேகை

Star diagram : நட்சத்திர உருவப்படம்

Steatite : ஸ்ட்டீயட்டைட்

Stencil lettering : தகட்டில் வெட்டிய எழுத்து

Steppe land : ஸ்ட்டெப்புப் புல்வெளி

Strata : அடுக்குகள்

Stereoscope : கன உருவங் காட்டி

Stipple : புள்ளி இட்டு நிரப்பல்

Storm beach : [புயலால் ஏற்பட்ட கரைப்பகுதி] புயல் கரை

Strand : கரையோரம்

Strategic : போர்ச் சூழ்ச்சி பற்றிய

Stream flow : அருவி வடிதல்

Stereo graphic projection : உச்சிச் சட்டம்

Striae, striations : பனிக் கீறுகள்

Strike : [பாறைப் படிவின்] நீட்டம்

Structure : அமைப்பு