பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


Telescope : தொலை நோக்கி

Temperature : வெப்ப நிலை

Temperate : மித வெப்ப நிலையிலுள்ள

Terrace : திடல்; திட்டு

Tension : இழு விசை

Terrain : நிலம்; நிலக்கூறு; நிலவகை

Terrain diagrams : நில உருவப் படங்கள்

Terminal : இறுதியான்

Terrestrial : புவிக்குரிய

Terrestrial units : புவிப் பகுதிகள்

Terrigenous (deposits) : கண்டவரை அடிமண்

Territorial : இடத்திற்கு உரிய

Territory : இடம்

Tetrahedral theory : நான்முகக் கோட்பாடு

Texture : அமைப்புத் தரம்

Thalweg : ஆற்றுப் படுகையின் நெடுக்கு வசத்தோற்றம்

Theodolite : த்தியோடலைட்டு

Thermal : வெப்ப

Thermal efficiency factor : வெப்பத் தரத்தின் அளவு

Thermograph : வெப்பம் பதி கருவி

Thermohygrograph : வெப்ப தட்ப நிலை பதி கருவி

Threshold : வாயிற்படி; தொடக்கம்

Thrust plane : உதைப்புத் தளம்

Thunderstorm : இடியுடன் கூடிய புயல்

Tidal scour : அலை குடைவு

Tide : (கடல்) ஓதம்

Tide water : ஓத நீர்

Tilt : சாய்வு