பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

GEOGRAPHY

புவியியல்

A

Ablation  .... அப்லேஷன்
Abney level  .... அப்னே மட்டம்
Aborigine  .... ஆதி வாசி, முதல் குடி
Abrasion platform  .... அரி மேடை
Absolute humidity  .... ஈரப் பதம்
Absorption  .... உட் கவர்தல்
Abstraction (Stream)  .... வடிநீர்க் கவர்ச்சி
Abyss  .... பாதாளம்
Accessibility Isopleth  .... அண்மை அளவுக்கோடு
Accidented  .... ஒழுங்கற்ற
Accident  .... ஆக்க்சிடெண்ட்டு (அரி அடிமாறாமல் அரிப்பில் ஏற்பட்ட மாறுபாடு)
Accordance (of Summits)  .... ஒரு சீரான
Accumulated temperature (needs of crops)  .... வெப்பக் கூட்டுத்தொகை
Acid Lava (Rocks)  .... ஆசிட் லாவா, அமில லாவா
Aclimatic Soil  .... காலநிலையால் மாறுபடாத மண்
Acclimatisation  .... காலநிலைக்குப் பொருந்துதல்
Actinic Rays  .... ஆக்ட்டினிக் கிரணங்கள்
Actinometer  .... ஆக்ட்டினோ மீட்டர்
Adaptation to  .... இடநிலைக் கேற்ற
Adiabatic chatt (graph)  .... வெப்பம் மாறா நிலையைக் காட்டும் கோட்டுப் படம்