பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

Tsunami : சூனாமி

Tuff : எரிமலைச் சாம்பற்கல்

Tuff cones : எரிமலைச் சாம்பற் கூம்பு

Tumuli : செய் குன்று

Tundra : ட்டண்டிரா

Two-point perspective : இரு மறைவிடம் கொண்ட தொலைவுத் தோற்றம்

Typhoon : ட்டைஃபூன்

U

Ultrabasic : காரம் மிக்க பாறை

Unconformity : படிவு இடை அரிப்பு

Undertow : (கடலில்) அலை இழுப்பு

Uniform regions : பண்பொத்த பிரதேசங்கள்

Universe : பேரண்டம்

Upper air : வளிப் பொறையின் மேல் பாகம்

Upthrow : [உடைப்பில்] பிளவில் உயர்ந்த பக்கம்

Urban functions : நகரத் தொழில் வகைகள்

Urban land use survey : நகர நிலப் பயன்பாட்டுச் சர்வே

Urbanisation : நகர மயமாதல்

Urban patterns : நகர் அமைப்பு வகைகள்

Urban population : நகர மக்கள் தொகை

Urban structure : நகர அமைப்பு

V

Vacuum : சூனியம்; வெறுமை

Vanadium : வனேடியம்