பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


Water masses (of oceans) : [கடலில்] நீர்ப்பகுதிகள்

Water resources : நீர் வளங்கள்

Watershed (divide) : நீர் பிரி நிலம்

Water spouts : நீர்த் தம்பம்

Water table : நிலநீர் மட்டம்

Wattle bark : வாட்டில் மரப்பட்டை

Weather : வானிலை

Weathering : வானிலையால் சிதைவு

Weather map : வானிலை மேப்பு [படம்]

Weir : அணைக்கட்டு

Westerlies : மேல் காற்று

West wind drift : மேல் [காற்றால் உண்டாகும்] கடல் நீரோட்டம்

Whirlpool : நீர்ச் சுழல்

Whirlwind : சுழல் காற்று

Whole circle bearing : முழுவட்டத் திசை அளவு

Wind gap : ஆறு இல்லாப் பள்ளத்தாக்கு

Wind (belt) : காற்று மண்டலம்

Wind roses : காற்றுப் படம்

Wood distillation : மரங்காய்ச்சித் தாரெடுத்தல்

X

Xerophyte : வறல் நிலவளரி

Z

Zenith : உச்சி; முகடு

Zenithal projection : உச்சிச் சட்டம்

Zircon : ஜர்க்கான்.

Zonal profile : மண்பொறைக் குறுக்கு வெட்டுப்படம்

Zone : மண்டலம்

Zoo-Geographical : விலங்கு இனப்பரப்பிற்கு உரிய

Zoological Geography : விலங்கு இனப் பரப்பியல்