பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


Adjusted Profile ..... பொருந்திய ஆற்றுப் படுகை
Adjustment to structure ..... நில அமைப்புக் கேற்றவாறு பொருந்தல்
Administrative Division ..... பரிபாலனப் பகுதி,ஆட்சிப் பகுதி
Advcctive (Region of atmosphere) ....பக்க அசைவுள்ள
Aeolian.....காற்று எறி
Aerial....வளி சார்ந்த
Aerodynamics....வளி இயக்க இயல்
Aerology....வளி மண்டல இயல்
Aero-nautical (map).... வளிப் போக்கு
Aero-surveying....விமான சர்வே
Age-pyramids(of population)...வயது வாரிப்படம்
Aggrading - (of river Channels) ..... சரிவு உயருதல்
Agglomerate... கலவைக்கல்; கலவைக் கல்பார்
Agglomeration...கலவைக்கல் திரட்சி
Agonic line...அகோணக் கோடு(காந்த விலக்கம் அற்ற இடங்களை ஒன்று சேர்ப்பது)
Agrarian Geography ..... விளைநிலிப் பூகோளம்
Agricultural maps....பயிர்முறை மேப்பு [படம்)
Air....வளி
Air gap....காற்றிடை வெளி
Air mass....வளிப் பகுதி
Air mass analysis...வளிவகைப் பாகுபாடு
Air photograph....விமான போட்டோ
Air profile....வளி மண்டலக் குறுக்கு வெட்டுப்படம்