பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

Andesite .... ஆண்டெசைட்டு
Anemomete .... காற்றுவிசை மீட்டர்(மானி)
Anemograph .... காற்றுவிசைபதி கருவி
Aneroid Barometer ...... திரவமில் பராமீட்டர்(மானி)
Antecedent drainage ..... முந்திய வடிகால்
Anthracite ..... அனல்மலி நிலக்கரி
Anthropology ..... மனித இயல்
Anthropometry ..... மனித அளவை முறை
Anticline .... மேல் வளைவு
Anticlinorium .... மேல் வளைவுத் தொகுதி
Anticyclone .... ஆண்டிசைக்லோன்
Antipodes .... ஆண்ட்டிப்பொடீசு
Apartheid .... விலக்கிவைத்தல்
Apatite .... ஆப்பட்டைட்டு
Aphelion .... 1. சேய்மை நிலை உச்சம்
2. கதிரவன் உச்சநிலை
Aphotic .... ஒளிபுகா
Appatent dip .... தோற்றச் சாய்வு
Apparent time .... தோற்ற நேரம்
Appleton layer .... ஆப்பில்ட்டன் பொறை
Apogee .... பூமி உச்சநிலை
Aqueduct .... கால்வாய்ப் பாலம்
Aqueous rocks .... நீரில் அமைந்த பாறைகள்
Aquifer .... நீர் கொள் படுகை
Archaeological map .... தொல்பொருளியல் மேப்பு
Arches, natural marine ..... கடலால் உண்டான இயற்கை வளைவுகள்
Arcuate delta ..... பிறை வடிவ டெல்ட்டா
Areal graphs ..... பரப்பளவுக் கோட்டுப் படங்கள்