பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

Buoyancy - மிதக்கும் தன்மை, மிதப்பு

Buoy - மிதவை, மிதப்புக்கட்டை

C

Cadmium - காட்மியம்

Calorimeter - கலோரி மீட்டர் (வெப்பமானி)

Camera - கேமரா, (ஒளிப்படக்கருவி)

Cancer - புற்றுநோய்

Candle - மெழுகுவத்தி

Candle power - வத்தித் திறன்

Cantilever - வளைவுச் சட்டம்

Capacitor, condenser - மின் ஏற்புக் கலன்

Capacity - கொள்ளளவு

*Capillary - நுண் குழாய்

Carbon - கார்பன், கரி

Carrier waves - ஊர்தி அலைகள்

Casting - வார்ப்பு

*Catalyst - கிளர் மிகுவி

Categories - வகைகள்

Cathode - எதிர் மின்வாய்

Cathode raytube - எதிர்முனைக் கதிர்க்குழாய்

Cell - செல், உயிர் அணு; மின்கலன்

Celluloid - செல்லுலாய்டு

Centre of gravity - ஈர்ப்ப மையம்

Centrifugal force - மையம் விட்டோடும் விசை, புறமுக விசை

Centripetal - மையம் நாடு

Chain reaction - தொடரியக்கம்