பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8


Electric impulse - மின் துடிப்பு

Electric spark - மின் பொறி

Electrode - மின் முனை மின்வாய்

Electrolysis - மின் பகுப்பு

Electrolyte - மின் பகுபொருள்

Electromagnet - மின்காந்தம்

Electromotive force - மின்னியக்கு விசை

Electron - எலக்ட்ரான், (மின் அணு)

Electron microscope - எலக்ட்ரான் மைக்ராஸ்கோப், எலக்ட்ரான் நுண் பெருக்கி

Electroplating - மின் முலாம்

Elements - தனிமங்கள்

Ellipse - நீள் வட்டம்

Emission spectra - வெளிவிடுநிற மாலை

*Energy - ஆற்றல்

*Engine - எந்திரம்

Ether - ஈதர்

Expansion - விரிவு

Explosion - வெடித்தல்

<centerF

Filament - இழை, எரிகம்பி, சுடுகம்பி

Fission - பிளவு

Flask - பிளாஸ்கு

Flint glass - ஃபிளிண்ட் கண்ணாடி

Fluid - பாய் பொருள்

Foam - நுரை

Formula - வாய்பாடு

Focal length - குவிதூரம்

Focus - குவியம்