பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

Force - விசை

Freezing point - உறை நிலை

*Frequency - அலைவெண்

Fuel - எரி பொருள்

Fusion - இளகல், சேர்க்கை

Furious rate - கடும் வேகம்

*Fuse wire - உருகு கம்பி

G

Gallon - கேலன்

*Galvanometer - கால்வனாமீட்டர்; (மின்னோட்ட அளவி)

Gas - வாயு

Gasoline - கேசலின், பெட்ரோல்

Gas turbine - வாயுச் சுழலி

*Graduation - அளவுக் குறி

Graph - வரை படம்

Graphite - கிராபைட் , (பென்சில் கரி)

Gravity - ஈர்ப்பு ஆற்றல்

Grid - கிரிட் [பல கருவி மின்குழாயிலுள்ள வலைக்கம்பி]

Ground glass - தேய்த்த கண்ணாடி

Guided missiles - [குறிப்பிட்ட இடத்திற்குப்போகும் வண்ணம் ஏவும் கணைகள்]

Gun barrel - துப்பாக்கிக் குழல்

H

Hertzian waves - ஹெர்ட்ஸ் அலைகள் (வானொலி அலைகள்)

* Horizon - அடி வானம், தொடு வானம்

Horizontal - கிடைக் (கோடு, தூரம்)