பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17

Resistance - தடை, எதிர்ப்பு

Resolving power - வேறுபடுத்திக் காட்டும் திறன், பிரிவு

Resonance - ஒத்த அதிர்வு

Retardation - வேகக் குறைவு

Retina - விழித்திரை

Reversible - திருப்பவல்ல

Revolution - சுற்று

Rheostat - தடைமாற்றி

Rhodium - ரோடியம்

Rickets - ரிக்கெட்ஸ், என்புமெலி நோய்

Rim - விளிம்பு

Ripple - சிறு அலை

Rocksalt - இந்துப்பு

Rocket - ராக்கெட்டு (வெடி ஊர்தி)

Rotary - சுழலும்

Rubidium - ரூபீடியம்

S

Salt - உப்பு

Salt petre - வெடியுப்பு

Sample - மாதிரி

Sand glass - மணல் வட்டில், மணற் கன்னல்

Satellite - துணைக்கோள்

Saturated condition - பூரிதமாக்கிய நிலை, நிறை நிலை

Scale - அளவு

Scattering light - சிதறொளி

Schmidt Telescope - இஷ்மிட் தொலைநோக்கி

Screen - திரை

Screw - மறை ஆணி, திருகாணி