பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5

Bill, days of grace on a: உண்டியல் கருணை நாட்கள்

Bill, dishonoured: மறுக்கப்பட்ட உண்டியல்

Bill, drawee of a: உண்டியல் எழுதப்பெற்றவர்

Bill, drawer of a: உண்டியல் எழுதுபவர்

Bill, foreign: வெளிநாட்டு உண்டியல்

Bill, holder of: உண்டியல் உடையவன்

Bill of exchange: வாணிப உண்டியல்

Bill, Trade: வர்த்தக உண்டியல்

Bill, Long: நெடுந்தவணை உண்டியல்

Bill, Rate: உண்டியல் கழிவு வீதம்

Bill, short: குறுந்தவணை உண்டியல்

Bill, Reverse council: இந்தியக் கௌன்சில் எதிர் உண்டியல்

Bill, Inland: உள் நாட்டு உண்டியல்

Bill, maturity of: உண்டியல் தவணைமுடிவு, கெடு முடிவு

Bill, usance of: உண்டியல் மாமூல் தவணை

Bimetallism: இரட்டை உலோக நாணய முறை

Biolog: உயிரியல்

Birth rate: பிறப்பு வீதம்

Black death: "ப்ளாக் டெத்” கொள்ளைச் சாவு

Blocked accounts: தடைப்பட்டவைப்புக்கள்

Blockade: மறியல்

Boom: பொருளாதார வீக்கம்

Brand: அடையாளம், குறி

Brokerage: தரகு