பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

Cobweb Theorem: சிலந்திக் கூட்டுத் தேற்றம்

Coefficient: கோயபிசண்ட் குணகம், கெழு

Coinage: நாணய வகை, காசு வகை, நாணயம் அச்சிடுகை

Coinage, Decimal: தசாம்ச நாணய முறை

Coins: காசுகள்

Coincidence of wants: தேவைப் பொருத்தம்

Coins, token: குறி நாணயம்

Colonies: குடியேற்ற நாடுகள்

Colonial expansion: குடியேற்றப் பெருக்கம்

Colonisation: குடியேற்றம்

Collateral security: துணை ஈடு

Collective action: கூட்டுச் செயல்

Collective bargaining: கூட்டு பேரம்

Collective wants: சமூகப் பொதுத் தேவைகள்

Collectivism: கலெக்டிவிசம்

Combination: (தொழிற்) தொகுப்பு .

Combination laws: தொழிற் தொகுப்பினச்சட்டங்கள்

Commenwealth: காமன்வெல்த்

Commerce: வாணிபம், வாணிகம், வர்த்தகம்

Common: பொது நிலம்

Communication: தொடர்பு வசதிகள்

Communism: கம்யூனிசம்

Commercial enterprise: வாணிகத் துணிவு, வாணிப நிறுவனம்

Commercial policy: வாணிபக் கைக்கோள்

Commercial rivalry: வாணிபப் போட்டி