பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11


Copy-holders:நகல்பட்டாதார்கள்

Copy right: காப்பி ரைட், ஆக்கிய உரிமை, நூலுரிமை

Corn law: தான்யச் சட்டம்

Contraband articles: கள்ளச் சரக்குகள், தடைக்குட்பட்ட சரக்குகள்

Concentration of Industry: தொழில் குவிவு

Contraction of demand: தேவைச் சுருக்கம்

Consumers' goods: உடன் துய்ப்புக்குரிய பொருள்கள்

Consumers' spending: துய்ப்போர் செலவீடு

Consumers' goods (Durable use): நெடுங்கால நுகர்வுப் பண்டங்கள்

Consumers' Surplus: துய்ப்போர் (பயன்பாட்டு) உபரி

Consumption: நுகர்வு, துய்ப்பு

Convertibility: மாற்றுரிமை

Constant returns, law of: மாறா விளைவு விதி

Constituents: கூறுகள்

Co-operation: கூட்டுறவு

Co-operative Credit Society: கூட்டுறவுக் கடன் சங்கம்

Co-ordinates: அச்சு தூரங்கள்

Co-partnership: சமத்துவக் கூட்டு

Corollary: கிளைத்தேற்றம், துணை முடிவு

Corporation: கார்ப்பரேசன்

Cost: செலவு, அடக்க விலை

Cost of living: வாழ்க்கைச் செலவு

Cost of living Index number: வாழ்க்கைச் செலவுக் குறியீட்டெண்