பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

Debit: பற்று

Debentures: டிபஞ்சர்கள், கடன் பத்திரங்கள்

Debt, Public: அரசாங்கக் கடன்

Debt, Conversion: கடன் இன மாற்றுகை

Debt, dead weight: பயனில் சுமைக்கடன்

Debt, floating: குறுங்காலக் கடன்

Debt, funded: நிலையாக்கிய கடன்

Debt, redemption: கடன் மீட்சி

Debt, repudiation: கடன் நிராகரிப்பு

Debt, National: நாட்டுக் கடன்

Debt Relief Act: கடன் நிவாரணச் சட்டம்

Decentralisation of Industries: தொழில் பரவலாக்கல்

Decreasing cost: குறைந்து செல் செலவு

Deduce: பகுத்தறி

Deductive method: பகுத்தறி முறை

Deduction: பகுத்தறிதல்

Deficit: பற்றாக்குறை

Deficit spending: வரவெஞ்சிய செலவு

Deficit financing: பற்றாக்குறை நிதியாக்கம்

Definition: இலக்கணம்

Deflation: பணவாட்டம், பணச் சுருக்கம்

Deferred payment: தள்ளிப் போட்ட செலுத்து

Degressive Taxation: டிக்ரஸிவ் வரிவிதிப்பு

Demesne land: டெமீன் நிலம், சொந்தப் புலன்

Demand: தேவை

Demand Schedule: தேவைப் பட்டியல்

Demand Deposits: நடப்பு வைப்புக்கள்

Demand curve: தேவை வளைகோடு