பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15


Demand price: கேள்விலை

Demand draft: தரிசன உண்டியல், காட்சி உண்டியல்

Demand elasticity: தேவை நெகிழ்ச்சி

Demand, Derived: வழிவந்த தேவை

Demand, Joint: கூட்டுத் தேவை

Demand, Laws of: தேவை விதிகள்

Denudation: உரிமானம்

Deposit: வைப்பு, டெபாசிட்டு

Depositor: வைப்பாளி, டெபாசிட்டர்

Deposits, Current: நடப்பு வைப்புக்கள்

Deposits, Time: டைம் டெபாசிட்டுகள், தவணை வைப்புக்கள்

Deposits, Savings சேவிங்ஸ் டெபாசிட்டுகள், சேம வைப்புக்கள்

Depreciation: தேய்மானம், மதிப்பிறக்கம்

Depreciation fund தேய்மான ஈடுநிதி

Depression: மந்தம்

Derived value: வழிவந்த மதிப்பு

Determinants of demand: தேவைத் தீர்மானிகள்

Devaluation: மதிப்புக் குறைப்பு

Diagram: வரிப்படம்

Differential advantage: நலபேதம், வேறுபாட்டுயர்பு

Differential Surplus: வித்தியாச உபரி, வேறுபாட்டெச்சம்

Dimension: பரிமாணம்

Diminishing returns, Law of: குறைந்துசெல் விளைவுவிதி

Diminishing utility, Law of: குறைந்துசெல் பயன் பாட்டுவிதி

Differentiation: வேற்றுமைப்பாடு

Differentiated produce: வேற்றுமைப்படுத்திய பொருள்