பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

Differentiated wage: வேறுபாடூட்டிய கூலி

Discounting of Bills: உண்டியல் கழிவு கோள்

Discrimination monopoly: பேதங்காட்டுகை

Discriminating: பேதங்காட்டும் விற்பனைச் சர்வாதீனம்

Diseconomies: சிக்கன இழப்புக்கள்

Discommodity: சங்கடப்பாடு

Discounted value: கழிவுபட்ட மதிப்பு, கழிவுநீக்கிய மதிப்பு

Discounting the future : எதிர்காலக் கழிவு

Disinflation: பணவீக்கக் குறைப்பு

Distinction, desire for: ஆகுல விருப்பம்

Distribution of Income: வருமானப் பங்கீடு

Disequilibrium: சமனறுநிலை, சலனநிலை

Discount houses: உண்டியல் தரகு அகங்கள்

Dispute, Industrial: தொழிலாளர் தகராறு

Distribution, functional: தொழில்வாரிப் பங்கீடு

Distribution, personal: நபர்வாரிப் பங்கீடு

Disutility: பயனின்மை

Discriminating protection: தேர்ந்தளிக்கும் தொழிற்காப்பு

Discovery: கண்டுபிடிப்பு

Dividend: இலாபஈவு, பகுபடு தொகை,

Division of labour: வேலைப்பிரிப்பு, தொழில்முறைப் பகுப்பு

Domestic policy: உள் நாட்டுக் கொள்கை

Domestic sytem: இல்லத்தொழில் முறை

Dose: இடுமானம், (டோசு)

Double taxation: இரட்டிப்பு வரிவிதிப்பு

Drainage: வடிகால்

Dryland: புன்செய்

Dry farming: புன்செய்ப் பண்ணை

Dumping: டம்ப்பிங்