பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20


Equation of exchange: பரிவர்த்தனைச் சமன்பாடு

Equimarginal returns: சம இறுதிநிலை விளைவுகள்

Equimarginal utility: சம இறுதிநிலைப் பயன்பாடு

Equation: சமன்பாடு

Equation, Cambridge: கேம்பிரிட்ஜ் சமன்பாடு

Equation, fundamental: அடிப்படைச் சமன்பாடு

Ethics: அறவியல்

Ethical approach: அறவியல் நோக்கு

Evaluate: மதிப்பிடு

Evolution: பரிணாமம்

Evolutionary process: பரிணாமப் போக்கு (முறை )

Excise duty: ஆயத் தீர்வை

Exclusive right: தனி உரிமை

Exchange: நாணயமாற்று, பரிவர்த்தனை

Exchange account: நாணயமாற்றுக் கணக்கு

Exchange control: நாணயமாற்றுக் கட்டுப்பாடு

Exchange, Foreign: அயல்நாட்டுச் செலாவணி

Exchange equalisation fund: பரிவர்த்தனைச் சமன் காப்பு நிதி

Expenses of production: உற்பத்திச் செலவுகள்

Excess capacity: எச்ச வல்லமை

Expenditure: செலவீடு

Expenditure, capital: முதலீட்டுச் செலவு

Expenditure curve: செலவீட்டுக் கோடு

Expectation: எதிர் நோக்கம்

Export duties: ஏற்றுமதித் தீர்வைகள்

Exploitation: சுரண்டல்

Extensive Margin: பரவல் இறுதிநிலை