பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


Extractive industries: விளைவுப்பறித் தொழில்கள்

External Economies: புறச் சிக்கனங்கள்

Extension of demand: தேவை நீட்சி




F


Factory system: தொழிற்சாலை முறை, ஆலை முறை

Factors of production: உற்பத்திக் காரணிகள்

Farm: பண்ணை

Farm output: பண்ணை உற்பத்தி

Face value: தோற்ற மதிப்பு, முக மதிப்பு

Factor cost: காரணிச் செலவு,

Factor: காரணி

Farming, mixed: கலப்புப் பண்ணை

Famine relief: பஞ்ச நிவாரணம்

Federal Finance: கூட்டரசு நிதியம்

Federal Reserve Banks: ஐக்கிய ரிசர்வ் பாங்குகள்

Feudalism: படை மான்யம்

Feudal system: படை மான்யத் திட்டம்

Fiat money: ஆணைச் செலாவணி

Fiduciary issue: நம்பிக்கை வெளியீடு

Finance: நிதி

Financial: நிதிபற்றிய

Financial crisis: நிதி இக்கட்டுக்கள்

Final products: (செய்வினை] முடிந்த பண்டங்கள்

Final utility: இறுதிப் பயன்பாடு

Financial year: நிதி ஆண்டு

Finance bill: நிதி மசோதா

Firm: (கூட்டு) நிறுவனம்

Firm, Optimum: உத்தம அளவு நிறுவனம்