பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23




G

Generalisations: பொதுமைகள்

Genus: பேரினம்

Geometric progression: பெருக்கல் விருத்தி

Gold points: பொன் பெயர்ச்சி (பொன் இயங்கு) எல்லைகள்

Gold export point: பொன் ஏற்றுமதி எல்லை

Gold import point: பொன் இறக்குமதி எல்லை

Gold reserves: பொன் காப்புநிதி

Gold standard: பொன் (நாணயத்)திட்டம்

Gold standard, restoration of: பொன் (நாணயத்)திட்ட மீட்சி

Gold standard suspension of: பொன் (நாணயத்)திட்ட விலக்கம்

Gold Bullion standard: பொன் கட்டித் திட்டம்

Gold exchange standard: பொன் பரிவர்த்தனைத் திட்டம்

Goods: பொருள்கள்

Goods, Durable: உறுதிப் பொருள்கள்

Goodwill: தொழில் நன்மதிப்பு

Government securities: அரசாங்கக் கடன் பத்திரங்கள்

Grade: தரம்

Graded goods: தரம் தேர்ந்த பண்டங்கள்

Grants-in-aid: உதவி மானியங்கள்

Grades of labour: உழைப்புத் தரங்கள்

Graduated taxation: படித்தர வரி

Graph: வரைப் படம்

Graphical method: வரைப்பட முறை

Gross interest: மொத்த வட்டி