பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24


Gross national product: நாட்டின் மொத்த ஆக்கம்

Gross national income: நாட்டின் மொத்த வருமானம்

Gross earnings: மொத்த ஈட்டம்

Ground rent, (Site rent): பூமி வாரம், மனை வாரம்

Government undertaking: அரசாங்கத் தொழில்.

Guild system: கில்டு முறை




H


Handicraft: கைவினைத் தொழில்

Hard Currency : கடினச் செலாவணி, அருமைச் செலாவணி

High cost industry: மிகைச் செலவுத் தொழில்

Hire purchase: தவணைக் கொள்முறை

Historical school: வரலாற்றுமுறைக் கருத்தோர்

Holding company: ஓல்டிங் கம்பெனி

Homogeneity: ஓரினத் தன்மை

Homogeneous: ஓரியலான, ஒருபடித்தான

Horizontal combination: படுகிடைத் தொகுப்பு

Horizontal axis: படுகிடை அச்சு

Hours of work: உழைப்பு நேரம்

Hypothesis: ஊகக்கோட்பாடு,கற்பிதக் கோட்பாடு கருதுகோள்

Hypothetical: கற்பிதமான

Hyperbola: இருபுற வளைவு




I


Identical: முழுதும் ஒத்த

Immigration : குடியிறக்கம்