பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26


Indirect cost: மறைமுகச் செலவு ,

Individual: தனியாள்

Individual liberty: தனிமனிதச் சுயேச்சை

Individualism: தனியார் சுவாதீனக் கொள்கை

Indivisibility: பிரிவுபடாமை, பகாத்தன்மை

Indivisibility of factors: காரணிகளின் பிரிவுபடாமை

Induction : தொகுத்தறிதல்

Inductive method: தொகுத்தறி முறை

Industry: தொழில், கைத்தொழில்

Industrial location: தொழில் இட அமைப்பு

Industry, localisation of: ஓரிடத் தொழிற் செறிவு

Industry, concentration of: தொழிற் குவிவு

Industrial centre: தொழில் மையம்

Industrial finance: தொழில் நிதியம்

Industrial monopolies: தொழில் சர்வாதீனங்கள்

Industrial revolution: தொழிற் புரட்சி

Industrialization: தொழில் மயமாக்கல்

Industry, Large scale: பேரளவுத் தொழில்

Industry, Small scale: சிற்றளவுத் தொழில்

Industry, Medium scale: நடுத்தரத் தொழில்

Industry, Heavy: கனவினத் தொழில்

Industrial organization: தொழிலமைப்பு

Inequality: ஏற்றத்தாழ்வு,சமக்கேடு

Inequality of wages: கூலி ஏற்றத்தாழ்வு

Inequality of Incomes: வருமான ஏற்றத்தாழ்வு

Infant Industries: சிற்றிளந் தொழில்கள்

Inflation: பணவீக்கம்

Inflation, open: வெளிப்படையான பண வீக்கம்

Inflation, galloping: தாவு பணவீக்கம்