பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27


Inflation, cumulative: குவிதரு பணவீக்கம்

Inflation, concealed: கரந்துறை பணவீக்கம்

Infant mortality: சிசுமரிப்பு,குழவிச் சாக்காடு

Inferior goods: கீழ்தரப் பண்டங்கள்

Inheritance duties: சொத்துப் பேறு வரிகள்

Initiative: முனைப்பு, முந்துந்துணிவு

Initiative, private: தனியார் முனைப்பு

Inland trade: உள்நாட்டு வர்த்தகம்,அகவாணிகம்

Innovation: புதுமை

Institutions: நிலையங்கள்

Insurance: (ஈட்டுறுதி, காப்புறுதி) இன்சூரன்சு

Insurance policy: இன்சூரன்சுப் பத்திரம்

Insurance premium: இன்சூரன்சுக் கட்டணம்

Insurance against risks: ஆபத்துக் காப்பு இன்சூரன்சு

Interest: வட்டி

International trade: பன்னாட்டு வாணிபம்

Interregional trade: பல் பிரதேச (மண்டல) வாணிபம்

International economics: பன்னாட்டுப் பொருளாதாரம்

Internal economies: அகச் சிக்கனங்கள்

Interchangeable parts: மாற்று உறுப்புக்கள்

Intermediate goods: இடைநிலைப் பண்டங்கள்

Interest on calls: கைமாற்று வட்டி

Intermittant: இடைவிட்ட

Internal: அக

Integral: தொகுத்த, முழு

Intercept: குறுக்கிடு

Intersection: வெட்டுதல்

Intrinsic value: உள்ளுறு மதிப்பு