பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28


Irregular: தொடர்பற்ற

Intercourse: தொடர்பு

International Monetary Fund: பன்னாட்டுச் செலாவணி

International monetary co-operation உலக நாணயக் கூட்டுறவு

Investible surplus: முதலீட்டுக் கேற்றதாய மிகுதி

Investment: முதலீடு

Investment, marginal: இறுதிநிலை முதலீடு

Invention: புத்தமைப்பு, புத்தாக்கம்

Investors: முதலீடு செய்வோர் : முதலிட்டோர்

Invisible export: புலனாகா ஏற்றுமதி

Inventories: இருப்புக்கள், இருப்புப் பட்டியல்கள்

Investment goods: முதலீட்டுப் பொருள்கள்

Inverse ratio: தலைகீழ் விகிதம்

Iron law of wages: கூலி நிர்ணய இரும்பு விதி

Irregularity: ஒழுங்கில்லாமை

Irregular employment: தொடர்பிலா வேலை

Irregularity of employment: வேலைத்தொடர்பின்மை

Issued capital: வெளியிட்ட மூலதனம்




J


Jobbers: பங்கு வர்த்தகர்

Joint Stock companies : ஜாயிண்ட் ஸ்டாக்குக் கம்பெனிகள், கூட்டுப் பங்குக் கம்பெனிகள்