பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30


Lag, Time: காலப்பின்னடைவு

Laissez Faire: தலையிடாமை

Land: நிலம், இயற்கை

Land tenure: நில உரிமை முறை

Land Alienation Act: நிலப் பராதீனச் சட்டம்

Large scale production: பெருவாரி உற்பத்தி, பேரளவு உற்பத்தி

Land held in villeinage: ஊழியக்காரர் நிலம், வில்லன் நிலம் :

Legal tender: சட்டமுறைப் பணம்

Land mortgage bank: நில அடமான பாங்கு

Land Lord: நிலக்கிழார்

Land Revenue: நிலவருவாய்

Laws, Ethical: அறவியல் விதிகள்

Laws, Physical: பௌதிக விதிகள்

Laws, Economic: பொருளாதார விதிகள்

Laws. of tides: அலையியல் விதிகள்

Law of gravitation: புவிஈர்ப்பு விதி

Law of diminishing utility: குறைந்துசெல் பயன்பாட்டு விதி,

Law of diminishing marginal utility: குறைந்துசெல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி

Lease: குத்தகை, பாட்டம்

Lease holder: குத்தகைக்காரன், பாட்டத்துக்காரன்

Leisure: ஓய்வு

Letters patent: லெட்டர்ஸ் பேட்டண்ட்டு

Letter of credit: பற்றுத் திருமுகம்

Levy: வரி, வரிவிதிப்பு

Liability: பொறுப்பு

Licensing Acts: அனுமதிச் சட்டங்கள்

Limited liability: வரையிட்ட பொறுப்பு