பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31


Limping standard: நொண்டிச் செலாவணித்திட்டம்

Liners: முறைமை வழிக் கப்பல்கள்

Liquidity: ரொக்க நிலை

Liquidity preference: ரொக்க விருப்பம்

Liquidation: முடிப்பு

Liquid assets: ரொக்கமாகக்கூடிய சொத்துக்கள்

Livelihood pattern: பிழைப்புத் தோறணி

Loans: கடன்கள்

Loanable funds: கடன் தரும் நிதிகள்

Local Taxation: தலவரி விதிப்பு

Locus: நியமப் பாதை

Logical: தர்க்க முறையான

Logistic curve: லாஜிஸ்டிக் வளைகோடு

Luxuries: போகப் பொருள்கள்




M


Machinery: எந்திரம், பொறி

Management: நிருவாகம்

Manager: மானேஜர், நிருவாகி

Managed currency: நிருவகிக்கப்பட்ட செலாவணி

Managing agency: நிருவாகப் பதிலாளி (ஏஜன்சி) முறை

Manor: மேனர்

Manorial system: மேனர் பண்ணை முறை

Manual labour: உடல் உழைப்பு

Manufactured goods: பொறி செய் பொருள்கள்

Manufacture: பொறி வழியாக்கம்

Manufacturing centres: பொறிவழித் தொழில் மையங்கள்