பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32


Manufacturing industries: பொறிவழித் தொழில்கள்

Manure: உரம், எரு

Margin: இறுதிநிலை

Marginal Return: இறுதிநிலை விளைவு

Marginal Utility: இறுதிநிலைப் பயன்பாடு

Marginal Expenditure இறுதிநிலைச் செலவு

Marginal income: இறுதிநிலை வருமானம்

Marginal dose: இறுதிநிலை இடுமானம்

Marginal cost: இறுதிநிலைச் செலவு .

Marginal efficiency of capital: முதலீட்டின் இறுதிநிலைத் திறன்

Marginal Investment: இறுதிநிலை முதலீடு

Marginal land: இறுதி நிலை நிலம்

Marginal labour: இறுதிநிலை உழைப்பு

Marginal product: இறுதிநிலை உற்பத்தி

Marginal productivity: இறுதிநிலை உற்பத்தித்திறன்

Marginal output: இறுதிநிலை வெளிப்பாடு வெளியாக்கம் (உற்பத்தி)

Marginal profits: இறுதிநிலை இலாபம், இறுதிநிலை ஆதாயம்

Margin, intra: இறுதிநிலைக்குள்ளான

Marginal, supra: இறுதிநிலைக்கு மேலான

Marginal, Sub: இறுதிநிலைக்கு கீழான

Marginal purchase: இறுதிநிலை வாங்கற்பாடு

Marginal purchaser: இறுதிநிலை வாங்குவோன்

Marginal sale: இறுதிநிலை விற்பனை

Marginal seller: இறுதிநிலை விற்பனையாளன்

Marginal revenue: இறுதிநிலை வருவாய்

Marginal Income: இறுதிநிலை வருமானம்