பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34


Migration: நாடு பெயர்வு

Mint: நாணயச்சாலை

Minimum wages: குறைந்தபட்சக் கூலி

Mint par of exchange: நாணயச்சாலை மாற்றீடு

Mint price of gold: நாணயச்சாலைப் பொன் விலை

Mintage: நாணய அச்சுவரி

Mobility of labour: தொழிலாளி இடப்பெயர்ச்சி

Money: பணம்

Money market: பணச் சந்தை , பண மார்க்கட்

Money, functions of: பணம் புரி பணிகள்

Money, full bodied: முழுலோகப் பணம்

Money, paper: தாள் பணம், காகிதப் பணம்

Money, Representative: பதிலிப்பணம்

Money, quantity theory of: பணப்பரிமாணக் கோட்பாடு

Money, standard: நியமனப் பணம்

Money, Token: ஒப்பு நாண்யம், குறி நாணயம்

Money, value of: பணத்தின் மதிப்பு

Monometallism: தனிலோக நாணயமுறை

Monetary policy: பணவாக்கக் கைக்கோள்

Money rate: பண வட்டி வீதம்

Money cost of production: உற்பத்திப் பணச்செலவு

Money of account: கணக்குப் பணம்

Money bill : பண மசோதா

Monetary demand: பணத் தேவை

Money at call: அழைப்புப் பணம், நாள் நிலுவைப் பணம்

Money income: பண வருமானம்

Monopoly: விற்பனைச் சர்வாதீனம், விற்பனை முற்றுரிமை