பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37


Normal profit: இயல்பான இலாபம், சாதாரண இலாபம்

Notes: நோட்டுக்கள், பணத்தாள்கள்

Note-issue: நோட்டு வெளியீடு .

Notes, currency: செலாவணித் தாள்கள்

Notes, Promissory: புரோநோட்டு

Nutrition: ஊட்டம்




O


Objective: குறிக்கோள்

Objectivity: தற்சார்பற்ற நிலை

Observation: காட்சிப் பிரமாணம்

Obsolete: வழக்கற்ற

Occupancy right: இருப்புரிமை, அனுபோக உரிமை

Occident: மேற்குலகு

Occupation: தொழில்

Occupation, skilled: திறனாள் தொழில்

Occupation, semi-skilled: குறைதிறத் தொழில்

Occupation, unskilled: திறனாளாத் தொழில்

Odd: ஒற்றை, ஒற்றைப்படியான

Oligopoly: ஒரு சிலர் விற்பனைச் சர்வாதீனம்

Operation : நடவடிக்கை

Operation, Openmarket: வெளிச்சந்தை நடவடிக்கை

Open field system: திறந்தபுலன் திட்டம்

Opportunity: வாய்ப்பு

Opportunity costs: பிறவாய்ப்புப் பெறுமானம்

Option: ஆப்ஷன், விருப்பப் பேரம்

Optimum Population: உத்தம மக்கள் தொகை