பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

Prices, steady: நிலையான விலைகள்

Price determination: விலை நிர்ணயம், விலைத்தீர்மானம்

Price list: விலைப் பட்டி

Price, current: நடப்பு, விலைகள்

Price, Retail: சில்லறை விலை

Price control: விலைக் கட்டுப்பாடு

Price leadership: விலை நிர்ணயத் தலைமை

Price, wholesale: மொத்த விலை

Price-consumption curve: விலை- துய்ப்பு வளைகோடு

Prime cost: முதன்மைச் செலவு

Primary Production: மூலப்பொருள் உற்பத்தி

Primary: முதன்மையான

Primary industries: மூலத் தொழில்கள்

Private investment: தனியார் முதலீடு

Private trade: தனியாள் வாணிகம்

Private sector: தனியார் துறை

Processing: பக்குவப்படுத்தல்

Producer's surplus: உற்பத்தியாளர் உபரி

Progressive taxation: வளர்வீ த வரி

Proportionate taxation: வீதாச்சார வரி

Protection of home industry: நாட்டுத்தொழில் பாதுகாப்பு

Prosperity: செழுமை, வளம்

Producers goods: முதலீட்டுக்குரிய பண்டங்கள், உற்பத்திப் பண்டங்கள்

Proposition: முன் மொழிதல், கூற்று

Provision: முன்னேற்பாடு

Proof: சான்று

Proof, deductive: பகுத்தறி சான்று

Proof, formal: தர்க்கமுறைச் சான்று

Proof, direct: நேரடிச் சான்று