பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41


Proof, indirect: மறைமுகச் சான்று

Proof, inductive: தொகுத்தறி சான்று

Proof, theoretical: கொள்கை முறைச்சான்று

Proportion: வீதாசாரம்

Proportional: வீதாசாரமான

Proportion, direct: நேர் வீதாசாரம்

Proportion, inverse: எதிர் வீதாசாரம்

Proportional Reserve System: வீதாச்சாரக் காப்பு நிதிமுறை

Problem: சிக்கல், பிரச்சினை

Production, cost of: ஆக்குஞ் செலவு, உற்பத்திச் செலவு

Progressive scale: வளர்முறை வீதம்

Product: விளைவு, உற்பத்தி, ஆக்கம்

Produce: விளைச்சல்

Production: ஆக்கம், உற்பத்தி, தயாரிப்பு

Prospectus: ப்ராஸ்பெக்டசு, தகவல் குறிப்பு, முன் விவரணம்

Process of Production: உற்பத்தி முறை

Profession: தொழில், வேலை

Productive Labour: பயன் தரும் உழைப்பு

Progress: முன்னேற்றம்

Production curve: உற்பத்தி வளைகோடு

Probability: நிகழ்திறம்

Propensity: நாட்டம்

Progression: வளர்வீத முறை

Progressive taxation: வளர்வீத வரிமுறை

Progression, Arithmetical: கூட்டு வளர்வீத முறை

Progression, Geometrical: பெருக்கு வளர்வீதமுறை

Proceeds: வரவுத் தொகை