பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42


Psychological school of Economics: உளவியல் பொருளாதாரக் கொள்கையர்

Psychological theory of trade cycle: உளவியல் வியாபாரச் சகடக் கோட்பாடு

Public finance: பொது நிதியியல்

Public debts: பொதுக் கடன்கள், நாட்டுக்கடன்

Public revenue: அரசாங்க வருவாய்

Public expenditure: அரசாங்கச் செலவு

Public Investment: அரசாங்க முதலீடு

Public utility: பொது வசதி

Public interest: பொது நலன்

Publicity: விளம்பரம்

Public enterprise: பொதுத்துறைத் தொழில்

Public companies: பொதுக் கம்பெனிகள்

Public utility companies: பொதுவசதிக் கம்பெனிகள்

Purchasing power: வாங்குந்திறன்

Purchasing power of money: பணத்தின் வாங்குந்திறன்

Purchasing power parity: வாங்குந்திறன் சமநிலை




R


Rating: தரமிடல்

Rationale: காரண விளக்கம்

Rationalisation: (தொழிற்) சீரமைப்பு

Raw materials: கச்சாப் பொருள்கள்

Reaction: எதிர் விளைவு

Reactionary: பிற்போக்கான

Real cost: உண்மைச் செலவு

Real value: உண்மை மதிப்பு

Real wages: உண்மைக் கூலி

Rebate: கழிவு, தள்ளுபடி, ரிபேட்டு