பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44


Revenue: வருவாய்

Revenue settlement: நிலவரித் திட்டம்

Reversible: திருப்பத்தக்க

Revenue account: வருவாய்க் கணக்கு

Revenue assets: வருவாய்ச் சொத்துக்கள்

Revenue duties: வருவாய் நோக்கத் தீர்வைகள்

Right, tenancy: குடிவார உரிமை

Risk: ஆபத்து

Risk bearing: ஆபத்து ஏற்பு

Rival commodities: போட்டிப் பண்டங்கள்

Rival demands: போட்டித் தேவைகள்

Rotation of crops: மாற்றுப்பயிர் முறை

Royalties: ராயல்டி

Round about methods of production: சுற்றுவழி உற்பத்தி முறைகள்

Run on bank: பாங்கு நெருக்கடி




S


Sacrifice: தன்மறுப்பு, தியாகம்

Salary: சம்பளம்

Salesmanship: விற்பனைத்திறம்

Satiety: முழு நிறைவு

Satiability: முழு நிறைவுறு தன்மை

Satiable wants: நிறைவு செய்யக்கூடிய தேவைகள்

Saturation point: தெவிட்டு நிலை

Saving: சேமிப்பு

Savings, Involuntary: கட்டாய சேமிப்பு

Scale effect: அளவுப்பயன்

Scattered strips: சிதறியுள்ள நிலத்துண்டங்கள்

Schedule: அட்டவணை

Science: விஞ்ஞானம், அறிவியல்