பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45


Sea borne trade: கடல் வாணிபம்

Season: பருவகாலம், பருவம்

Seasonal distribution: பருவப் பரவல்

Secondary employment: இரண்டாம்படி வேலை

Second line of defence: இரண்டாம் நிலைக்காப்பு

Secret rebate: ஒளிவான கழிவு

Securities: பத்திரங்கள், ஆவணங்கள்

Secular period: பன்னெடுங்காலம்

Secular movement: பன்னெடுங் காலஇயக்கம்

Seigniorage: நாணய அச்சுத் தீர்வை

Selling costs: விற்பனைச் செலவு

Selective credit control: தேர்வு கடனளிப்புக் கட்டுப்பாடு

Semi skilled labourer: குறைதிறத் தொழிலாளி

Seneschal: மேற்பார்வையாளர், செனசல்.

Sequence: தொடர்ச்சி, தொடர் முறை

Settlements: குடியிருப்புக்கள்

Shares: பங்குச்சீட்டுகள், பங்குகள்

Share capital: பங்கு (மூலதனம்) முதல்

Share certificate: பங்குச் சான்று

Shifting of tax: வரி புரட்டுகை

Shift in demand: தேவைப் பிறழ்ச்சி

Short bills: சிறுதவணை உண்டியல்

Short delivery: கொடுப்புக் குறைவு

Short period: குறுங்காலம்

Simple loan : வெண்கடன்

Simultaneous: உடன் நிகழ்

Sinking fund: கடன்கழிவு நிதி

Size of business: தொழிலின் பருமன்