பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47

Specific factors: தனிப்பயன் காரணிகள்

Special bill: சிறப்பு உண்டியல்

Spiritual: ஆன்மிக

Spinning jenny: நூற்கும் ஜென்னி

Spinning wheel: நூல் ராட்டினம்

Stabilization: நிலைபேறாக்கம்

Stabilization, foreign exchange: அயல் நாணயப் பரிவர்த்தனை நிலைபேறாக்கம்

Stabilization of price: விலைவாசி நிலைபேறாக்கம்

Stable equilibrium: நிலையான சமநிலை

Stagnation: தேக்கம்

Standard of value: மதிப்பளவுகோல்

Standard unit : திட்ட அலகு

Standard of comfort: வாழ்க்கை வசதித்தரம்

State enterprise: அரசாங்கத் தொழில்

State ownership: அரசாங்க உடைமை

Static equilibirum: அசலன சமநிலை

State trading: அரசாங்க வணிகம்

Statics: நிலை இயக்க இயல்

Statistics: புள்ளி இயல்

Static state: அசலன நிலை

Stationary state, economy of : தேக்க நிலைப் பொருளாதாரம்

Standstill agreement: நிலைக்கட்டு ஒப்பந்தம்

Standard money: பிரமாணப் பணம், திட்டப் பணம்

Standardisation: தரப்படுத்தல்

Standardised products: தரப்படுத்திய பொருள்கள்

Stock: இருப்புச் சரக்கு, இருப்பு

Stocks: நாட்டுக் கடன், கூட்டுரிமைப் பங்குகள்

Stock exchange: பங்குமாற்றுச் சந்தை