பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48


Stock brokers: பங்குத் தரகர்கள்

Store of value: மதிப்பின் வைப்பு

Structure of Industry: தொழிலின் அமைப்பு

Subsistence: பிழைப்பு

Subsistence wages: பிழைப்புக் கூலி

Subsistence theory of wages: பிழைப்பு மட்டக்கூலிக் கோட்பாடு

Subscribed capital: ஒப்பிய முதல்

Substitute: பதிலி

Subjective: அக

Subsidy: உதவிக்கொடை

Substitution: பதிலீடு

Substitution, law of: பதிலீடு விதி

Substitution, marginal rate of: இறுதி நிலைப்பதிலீடு வீதம்

Substitution, Elasticity of: பதிலீடு நெகிழ்ச்சி

Substitution effect: பதிலீட்டுப் பயன்

Subsidiary: துணை

Successive: தொடர்ந்துவரும்

Summation: கூட்டுதல்

Sunk costs: மீளாச் செலவீடு

Super tax: மேல் வரி

Supply: அளிப்பு

Supply price: அளிப்பு விலை

Supply schedule: அளிப்பு அட்டவணை

Surplus: மீதம், உபரி

Surplus produce: உபரி விளைச்சல்

Surplus value: உபரி மதிப்பு

Surety: பிணை, ஜாமீன்

Synthesis: தொகுப்பு

System: முறை

Sleeping partner: உழையாப் பங்காளி