பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
51


Trade, free: தடையிலா வாணிபம்

Trade-mark: வணிகர் குறி

Traffic: போக்கு வரத்து

Trade risks: வியாபார ஆபத்துக்கள்

Tramp: நாடோடிக் கப்பல்

Till money: பேழை ரொக்கம்

Time preference: காலத் தேர்வு

Time preference, positive: நிகழ்காலத் தேர்வு

Time preference,negative: எதிர்காலத் தேர்வு

Transport: ஊர்தி, வண்டி, கடத்து

Transportation: இடம் பெயர்த்தல்

Transportation cost: இடம் பெயர்த்தல் செலவு

Transport economics: ஊர்தி இயல்

Transformation curve: மாற்றி அமைப்பு , வளைகோடு

Turn, jobber's: பங்கு வர்த்தகர் டர்ன் (வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வித்யாசம்)

Turnover: விற்பனைப் புரள்வு

Trust system: ட்ரஸ்ட்டு முறை

Trustee: பொறுப்பாளர், டிரஸ்டி




U


Uncertainty: நிலையின்மை

Under valuation: தாழ் மதிப்பீடு

Undertaking: பொறுப்பு, தொழிலீடுபாடு

Unearned income: உழைப்பிலா வருமானம்

Unearned increment: உழைப்பிலா ஏற்றம்

Under consumption: துய்ப்புக் குறைவு

Under population: மக்கள் குறைவு

Underwriter: அண்டர் ரைட்டர், உறுதி கொடுப்போன்