பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ECONOMICS
பொருளாதாரம்



A

Abatement: தள்ளுபடி

Ablity, rent of : திறன் வாரம்

Absentee land lord: தலத்திலில்லா, நிலக் கிழார்

Absolutc advantage: சிறப்பு வசதி

Abstinence: துய்ப்புத்தவிர்ப்பு

Abstinence theory: துய்ப்புத்தவிர்ப்பு கோட்பாடு,

Acceptance : ஏற்பு, ஒப்பு

Acceptance of a bill : உண்டியல் ஏற்பு

Acceptance House : உண்டியல் ஏற்பு அகம், உண்டியல் ஒப்பகம்

Acceptor : உண்டியல் ஏற்போன்,உண்டியல் ஒப்புவோன்

Accommodation bill : பண வசதி உண்டியல்

Acceleration : வேக வளர்ச்சி

Acceleration principle : வேக வளர்ச்சி விதி

Accumulation of capital: முதல் திரட்சி

Ad valorem: பெறுமான விகித

Agents of production: உற்பத்தி ஏஜண்டுகள்

Agio theory of interest: எஜியோ வட்டிக் கோட்பாடு, காலக்கழிவு வட்டிக் கோட்பாடு

Agrarian revolution: விவசாயப்புரட்சி,வேளாண்மைப்புரட்சி

Agricultural depression: விவசாயத் தொழில் மந்தம்

Agricultural produce: விவசாய விளையுள்

Agricultural holdings: விவசாய உடைமைகள்

Agriculture, commercial: விற்பனை விவசாயம்