பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56


Work, conditions of: வேலை நியதிகள்

Workhouse: தொழிலகம்

Workman's compensation: வேலையாள் நட்டஈடு




Y


Yeomen: சுயேச்சைக் குடியானவர்கள்

Yield on securities: பத்திரங்களின் விளைவு




Z


Zollverein: சால்வரீன்