பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

Artisan: கைவினைஞன், கைத்தொழிலாளி

Assess (Tax) : மதிப்பிடு, வரிவிதி

Assets: சொத்துக்கள்

Association (Company): சங்கம்

Assumption: எடுகோள்

Audit: தணிக்கை

Authorised capital: அனுமதித்த மூலதனம்

Automation: பொறியாட்சி

Average fixed cost: சராசரி நிலைச் செலவு

Average revenue: சராசரி (ரெவன்யூ) வரவு -

Axiom: ஒப்பிய உண்மை

Axes of coordinates: இடைநிலை அச்சுக்கள்



B

Backing of currency : செலாவணிக் காப்பு

Balance of trade: வாணிபக் கொடுப்பல் நிலை

Balancc of trade, favourable : சாதக வாணிபக் கொடுப்பல் நிலை

Balance of trade, unfavourable: பாதக வாணிபக் கொடுப்பல் நிலை

Balance of payments: அயல் நாட்டுக் கொடுப்பல் நிலை

Balance sheet: இருப்பு நிலைக்குறிப்பு

Bank: பாங்கு, வங்கி

Bank acceptances: பாங்கு (ஒப்புக்கள்) ஏற்புக்கள்

Banking: பாங்குத் தொழில்

Bank of England : இங்கிலாந்துத் தலைமை பாங்கு