பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

Moon, full and new : முழு மதியும், இருள்மதியும், பௌர்ணமியும், அமாவாசையும்
Moon, maria on : திங்களில் உள்ள கடல்கள்
Moon, crescent : பிறைமதி
Moon, surface features of : திங்களின் தளத்தின் இயல்புகள்
Moon, rays and rills of : திங்களின் மலைத்தொடர்களும், மலைச்சரிவுகளும்
Moonlight : நிலவொளி
Moon rise : சந்திரோதயம்,திங்களெழுச்சி
Moon, retardation of : சந்திரோதயத்தின் பிற்போக்கு
Moon month : திங்கள் மாதம்
Motion : இயக்கம்
Motion, Kepler's laws of planetary : கெப்ப்ளர் கூறிய கோள்களின் இயக்க முறைமைகள்
Motion, Newton's laws of : நியூட்டன் கூறிய இயக்க முறைமைகள்
Multiple stars : பல் மீன்கள்

N

Nautical almanac : கடல் பஞ்சாங்கம்
Nebula : நெபுலம், நெபுலா
Nebular hypothesis of Laplace : லாப்ப்லாஸின் விண்மீன் கரு
Neptune : நெப்ப்ட்டியூன்
Neptune, satellites of : நெப்ப்ட்டியூனின் துணைக் கோள்கள்