பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11

R

Radial velocity : சுற்று விசை
Radial velocity of exterior systems : வெளிப்புறக் கோள்களின் சுற்று விசை
Radial velocity of stars : மீன்களின் சுற்று விசை
Radial velocity of annual : ஒரு ஆண்டில் சுற்று
Radial velocity of variations in : விசையின் மாற்றம்
Radiant energy : கதிர்வீச்சு ஆற்றல்
Radiations of stars : மீன்களின் கதிர்வீச்சு.
Radio reception : ரேடியோ அலைகளால் அறிதல் -
Radio reception from milky way : பாலாறிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு (வெள்ளி வீதி)
Radio reception from spiral : அண்டப்பொருள்களின்
Radio reception arms of galactic Systems : கம்பிச்சுருள் பகுதியிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு
Radio reception from Sun : ஞாயிற்றிலிருந்து ரேடியோ அலைப்பிடிப்பு
Radio telescope : ரேடியோத் தொலைநோக்கி
Radio telescope resolving power of : ரேடியோத் தொலைநோக்கியின் பிரித்தறி திறன்
Radius : ஆரம்
Rainbow : வானவில்
Reddish orange : சிவப்பு அருணம்
Reflecting telescopes : மீட்டொளித் தொலைநோக்கி
Refracting telescopes : ஒளி விலகு முறைத்தொலை நோக்கி