பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

Refraction of light : ஒளி விலகல்
Refraction of light atmosphere : காற்றுச் சூழலால் ஒளி விலகல்
Regression of moon's nodes : திங்களின் சந்திப் புள்ளிகளின் பின்னடைவு
Relativity theory : ஒப்புமைக் கொள்கை
Relativity theory tests of : ஒப்புமைக் கொள்கையின் ஆய்வுகள்
Retrograde motion : பிற்போக்கு, வக்கிரம்
Revolution : சுற்று
Riegel : ரீகல்
Rings of Saturn : சனியின் வளையங்கள்
Rocket : வெடி ஊர்தி, ராக்கெட்
Rotation : சுழற்சி -
Rotation period of : சுழற்சிக் காலம்

S

Sagittarius : வில், தனுசு
Saros : மறைவுத் திருப்பம், மறு கிரஹணம் வரும் கால இடை வெளி
Satellite : துணைக்கோள்
Saturn : சனி
Saturn's rings : சனியின் வளையங்கள்
Scorpius : விருச்சிகம்
Semi major axis of planetary orbit of : கோள் தடத்தின் அரை நெட்டாயம்
Seasons : பருவங்கள்
Shadow moon in earth : பூமியின் நிழலில் திங்கள்
Shooting stars : வீழ் மீன்கள்
Sidereal period of : கோள்களின் மீன் வழிச்
planet : சுற்றுக் காலம்