பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13

Sidereal time : மீன் வழிக் காலம்
Sidereal year : மீன் வழி ஆண்டு
Signs of the zodiac : இராசிகளின் அடையாளம்
Sirius : கத்திரி மீன், சீரியஸ்
Size measured in angle : கோணத்தால் பருமனளத்தல்
Solar eclipses : ஞாயிறு மறைவுகள், சூரிய கிரஹணங்கள்
Solar eclipses features of total : ஞாயிற்று முழு மறைவின் இயல்புகள்
Solar eclipse total : ஞாயிற்றின் முழு மறைவு, பூர்ண சூரிய கிரஹணம்
Solar eclipse annular : ஞாயிற்றின் வளைய மறைவு, சூரியனின் கங்கண கிரஹணம்
Solar flares : ஞாயிற்றின் தீக் கொழுந்துகள்
Solar flares motion : ஞாயிற்றின் இயக்கம்
Solar flares spectrum : ஞாயிற்றின் நிற அடுக்கு
Solar spectrum in ultra violet region : ஞாயிற்றின் புற ஊதா நிற அடுக்கு
Solar spectrum, in infra red region : ஞாயிற்றின் கீழ்ச்சிவப்பு நிற அடுக்கு
Solar spectrum, in visible region : ஞாயிற்றின் கண்காண் நிற அடுக்கு
Solar system : ஞாயிற்றுக் குடும்பம்
Solar time : ஞாயிற்று (வழி)க் காலம்
Solar time apparent : ஞாயிற்று வழித்தோற்றக் காலம்
Solar time mean : சராசரி ஞாயிற்றுக் காலம்
Solstices : நிலை, விஷு