பக்கம்:கலைச் சொல் அகராதி வானநூல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

Solstices, summer : தட்சணாயன சந்தி, கோடை நிலை
Solstices, summer winter : குளிர் நிலை
Spectra : நிறமாலை
Spectra of Jupiter : வியாழனின் நிற மாலை
Spectroheliogram : ஞாயிற்று ஒளி நிற அளவி
Spectroheliograph : ஞாயிற்று நிற மாலை வரைவி
Star of the first magnitude : முதல்தர விண் மீன்
Stefan's law : ஸ்ட்டீஃபான் முறைமை
Stratosphere : அடுக்கு மண்டலம்
Structure : அமைப்பு
Sun : ஞாயிறு
Sunspot cycle : ஞாயிற்றுக் கறைகளின் திருப்ப வீதம்
Supergiant stars : மீப் பெரு விண் மீன்கள்
Synodic month : அண்ட வழி மாதம்

T

Tarus : காளை, ரிஷபம்
Thermal ionization : வெப்பத்தால், அயனியாதல்
Tides : அலைகள்
Time : காலம், நேரம்
Time zone : கால எல்லை
Titan [largest satellite of Saturn) : ட்டைட்டன் (சனியின் மிகப் பெரிய துணைக்கோள்)
Tower telescope : கோபுர அமைப்புத் தொலைநோக்கி
Transit : கடத்தல், ஒன்றையொன்று கடத்தல்